Ardha Narishvara Murthy (அர்த்த நாரீஸ்வர மூர்த்தி) is a significant and profound form of Lord Shiva in Hinduism, representing the divine synthesis of masculine and feminine principles. The term "Ardha" means "half," "Nari" means "woman," and "Ishvara" means "lord" or "master." Thus, Ardha Narishvara signifies the deity who embodies both masculine and feminine aspects in a single form.
அர்த்த நாரீஸ்வர மூர்த்தி
திருக்கைலையில் சிவபெருமானை தரிசிக்க திருமால், நான்முகன், இந்திரன் என அனைத்தும் தேவருலகத்தினரும் திரண்டிருந்தனர். அவர்களை வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார். அனைவரும் பார்வதி தேவியையும், சிவபெருமானையும் தனித்தனியாக வணங்கி வேண்டும் வரங்களைப் பெற்றுச் சென்றனர். பின்னர் வந்த முனிகுமாரர்களில் ஒருவரான பிருங்கி முனிவர் பார்வதி தேவியை சட்டைச் செய்யாமல் சிவபெருமானை மட்டுமே வணங்கிய படிச் சென்றார். இதனைக் கண்ணுற்ற பார்வதிதேவி அவரது உடலிலுள்ள சதையை தனது மூச்சுக் காற்றால் இழுத்துக் கொண்டார்.
இதனையும் சட்டை செய்யாத பிருங்கி முனிவர் எழும்பும் தோலுமாகவே சிவபெருமானை துதித்தார். சிவபெருமான் தன்னை மட்டும் வணங்கியதால் பார்வதிதேவியின் திருவிளையாடல் என்பதை புரிந்து மேலும் ஒரு காலை முனிவருக்கு வழங்கினார். முனிவர் அகன்றவுடன் பார்வதி தேவி தான் தவமியற்றப் போவதாகக் கூறி கைலாயத்தை விட்டு நீங்கி வினாயகன், முருகன், சப்த மாதர்கள் படைசூழ ஒரு மலைச்சாரலில் உறுதியான தூண் மீது நின்றவாறு தவம் இயற்றினார்.
கடுமையான உறுதியான தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் தனது படைபரிவாரங்களுடன் தேவி தவமியற்றும் இடத்திற்கு வந்தார். உடன் அவர் தேவி உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். உடன் தேவி இறைவா நான் தனியாகவும் நீங்கள் தனியாகவும் இருப்பதால் தானே இந்தப் பிரச்சனை. எனவே தங்களது இடபாகமாக நானிருக்கும்படியான வரத்தைத் தாருங்கள் என்றார்.
சிவபெருமானும் அவ்வாறே தந்து தனது இடப்பாகத்தில் தேவியை ஏந்தினார். வலப்பக்கம் சிவனுமாக, இடப்பக்கம் பார்வதியாக உள்ள திருக்கோலமே அர்த்த நாரீஸ்வர மூர்த்தி யாகும். அவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருக்கோடாகும். ஈரோடு அருகேயுள்ள இத்தலம் சிவபெருமானுடையது என்றாலும் இளைய பிள்ளையாரான முருகனுக்கு உகந்தது ஆகும். இங்குள்ள இறைவன் பெயர் அர்த்த நாரீஸ்வரர், இறைவி பெயர் பாகம்பிரியாள் என்பதாகும்.
ஆணாகவும், பெண்ணாகவும் இங்குள்ள இறைவன் காட்சியளிக்கிறார். கணவன் - மணைவி இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி நிலவவும் இந்த மூர்த்தியை வணங்கினால் கைகூடும். வில்வ, தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் (அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும், திங்கள், பிரதோஷ, பௌர்ணமி தினங்களில் கொடுக்க பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு பசும்பால் அபிசேகம் செய்தால் குடும்பம் ஒற்றுமையுடன் காணப்படும்.
Concept and Representation:
Synthesis of Masculine and Feminine:
In the form of Ardha Narishvara, Shiva is depicted as half male and half female, symbolizing the inseparable and complementary nature of masculine and feminine energies. This form represents the union of Shiva (the divine masculine) and Parvati (the divine feminine) in one body.
Iconography:
Ardha Narishvara is often shown with one half of the body representing Shiva and the other half representing Parvati. The right side typically depicts Shiva, adorned with traditional symbols such as the trident (Trishul) and damaru (drum), while the left side represents Parvati, adorned with ornaments and dressed in feminine attire.
The two halves are usually harmoniously merged, symbolizing the perfect balance and integration of both divine aspects.
Symbolism of Ardha Narishvara Murthy:
Unity and Balance:
Ardha Narishvara symbolizes the essential unity and balance between the masculine and feminine energies. This form reflects the idea that these energies are interdependent and complete each other, creating a holistic and harmonious universe.
Complementary Forces:
The form signifies that the divine feminine (Shakti) and divine masculine (Shiva) are inseparable and are essential for cosmic creation and balance. It represents the concept that both energies are needed to achieve spiritual completeness and harmony.
Integration of Dualities:
Ardha Narishvara integrates dualities such as creation and destruction, strength and grace, and action and contemplation. This form teaches the importance of embracing and harmonizing dualities within oneself and in the world.
Significance in Hinduism:
Spiritual Integration:
Ardha Narishvara Murthy is worshipped to seek the integration of dual aspects within oneself, promoting balance and harmony. It symbolizes the idea that spiritual progress involves understanding and embracing both masculine and feminine qualities.
Emphasis on Unity:
This form highlights the unity of opposites and the belief that true divinity transcends all dichotomies. It underscores the concept that the divine is both immanent and transcendent, embodying all aspects of existence.
Teachings on Relationship:
Ardha Narishvara serves as a model for relationships, demonstrating how partnership and union can achieve spiritual and personal growth. It emphasizes the need for mutual respect, balance, and unity in relationships.
Worship and Depictions:
Temples and Icons:
Ardha Narishvara Murthy is featured in various temples dedicated to Shiva and Parvati, often depicted in a central position where both aspects of the deity are equally prominent. Temples may have images or statues showing the fusion of the two divine forms.
Devotional Practices:
Devotees may perform rituals and offer prayers to Ardha Narishvara to seek balance in their lives, harmonize internal conflicts, and cultivate a deeper understanding of the integration of dualities. Chanting specific mantras and participating in worship ceremonies can help individuals connect with this form of the deity.
Conclusion:
Ardha Narishvara Murthy embodies the profound unity and balance of masculine and feminine energies in one divine form. Representing Shiva and Parvati as a single entity, this form highlights the importance of integrating dual aspects within oneself and in the universe. Worshipping Ardha Narishvara promotes spiritual harmony, balance, and understanding, reflecting the divine synthesis of complementary forces that shape existence.