ஜோதிடம் & ஜாதகம்

Astrology & Horoscopes

Home    Astrology    Tamil Festivals


தமிழ் திருவிழாக்கள் மற்றும் விரதங்கள் 2024


பண்டிகைகள் அனைத்து பேதங்களையும் களைந்து மக்களை ஒருங்கிணைக்கிறது. மேலும் பண்டிகைகள் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் வளர்கிறது.

ஜனவரி
ஏகாதசி விரதம் 07, Sun
மாத சிவராத்திரி , பிரதோஷம் 09, Tue
ஹனுமான் ஜெயந்தி, அமாவாசை 11, Thu
சந்திர தரிசனம் 12, Fri
திருவோண விரதம் 13, Sat
போகி பண்டிகை, சதுர்த்தி விரதம் 14, Sun
சபரிமலை மகரவிளக்கு , பொங்கல் , மகர சங்கராந்தி , சோமவார விரதம் 15, Mon
சஷ்டி விரதம் , மாட்டு பொங்கல் 16, Tue
உழவர் திருநாள் 17, Wed
கார்த்திகை விரதம் 20, Sat
ஏகாதசி விரதம் 21, Sun
பிரதோஷம் 23, Tue
பௌர்ணமி விரதம் , பௌர்ணமி 25, Thu
தைப்பூசம் 26, Fri
சங்கடஹர சதுர்த்தி விரதம் 29, Mon
பிப்ரவரி
ஏகாதசி விரதம் 06, Tue
பிரதோஷம் 07, Wed
மாத சிவராத்திரி 08, Thu
தை அமாவாசை , திருவோண விரதம் , சூல விரதம் , அமாவாசை 09, Fri
பின்பனிக்காலம் , சியாமளா நவராத்திரி 10, Sat
சந்திர தரிசனம் 11, Sun
சோமவார விரதம் 12, Mon
கும்ப சங்கராந்தி , விஷ்ணுபதி புண்யகாலம் , சதுர்த்தி விரதம் 13, Tue
வசந்த பஞ்சமி , சபரிமலையில் நடை திறப்பு 14, Wed
சஷ்டி விரதம் 15, Thu
பீஷ்மாஷ்டமி , கார்த்திகை விரதம் , ரத சப்தமி 16, Fri
ஏகாதசி விரதம் 20, Tue
பிரதோஷம் 21, Wed
பௌர்ணமி , மாசி மகம் 24, Sat
சங்கடஹர சதுர்த்தி விரதம் , 28, Wed
மார்ச்
அமாவாசை 10, Sun
சந்திர தரிசனம், சோமவார விரதம் 11, Mon
சதுர்த்தி விரதம் 13, Wed
கார்த்திகை விரதம், சபரிமலையில் நடை திறப்பு, காரடையான் நோன்பு 14, Thu
சஷ்டி விரதம் 15, Fri
ஏகாதசி விரதம் 20, Wed
பிரதோஷம் 22, Fri
பௌர்ணமி விரதம் 24, Sun
பௌர்ணமி, பங்குனி உத்திரம், ஹோலி 25 Mon
சங்கடஹர சதுர்த்தி விரதம் 28, Thu
ரங்க பஞ்சமி 30, Sat
ஏப்ரல்
சீதளா சப்தமி 01, Mon
சீதளா அஷ்டமி 02, Tue
திருவோண விரதம் 04 Thu
ஏகாதசி விரதம் 05, Fri
பிரதோஷம் 06, Sat
மாத சிவராத்திரி 07, Sun
அமாவாசை, சோமவார விரதம் 08, Mon
சந்திர தரிசனம், உகாதி 09 Tue
கார்த்திகை விரதம், மத்ஸ்ய ஜெயந்தி 11, Thu
சதுர்த்தி விரதம் 12, Fri
மேஷ சங்கராந்தி 13, Sat
சபரிமலையில் நடை திறப்பு, சஷ்டி விரதம், தமிழ் புத்தாண்டு, விஷூ 14, Sun
ஸ்ரீராமநவமி 17, Wed
ஏகாதசி விரதம் 19, Fri
மீனாட்சி திருக்கல்யாணம் 20, Sat
மகாவீரர் ஜெயந்தி, பிரதோஷம் 21, Sun
சித்ரா பவுர்ணமி 23, Tue
சங்கடஹர சதுர்த்தி விரதம் 27, Sat
மே
திருவோண விரதம் 01, Wed
அக்னி நட்சத்திரம் ஆரம்பம், ஏகாதசி விரதம் 04, Sat
பிரதோஷம் 05, Sun
மாத சிவராத்திரி 06, Mon
அமாவாசை, கார்த்திகை விரதம் 08, Wed
சந்திர தரிசனம் 09, Thu
அட்சய திரிதியை 10, Fri
சதுர்த்தி விரதம் 11, Sat
ஆதிசங்கரர் ஜெயந்தி 12, Sun
சோமவார விரதம், சஷ்டி விரதம் 13, Mon
விஷ்ணுபதி புண்யகாலம், ரிஷப சங்கராந்தி 14, Tue
சபரிமலையில் நடை திறப்பு 15, Wed
ஏகாதசி விரதம் 19, Sun
சோம பிரதோஷம் 20, Mon
நரசிம்ம ஜெயந்தி 22, Wed
பௌர்ணமி, கூர்ம ஜெயந்தி, புத்த பூர்ணிமா, வைகாசி விசாகம் 23, Thu
சங்கடஹர சதுர்த்தி விரதம் 26, Sun
அக்னி நட்சத்திரம் முடிவு 28, Tue
திருவோண விரதம் 29, Wed
ஜூன்
ஏகாதசி விரதம் 03, Mon
மாத சிவராத்திரி, பிரதோஷம் 04, Tue
கார்த்திகை விரதம் 05, Wed
அமாவாசை, சாவித்ரி விரதம் 06, Thu
சந்திர தரிசனம் 07, Fri
சதுர்த்தி விரதம், சோமவார விரதம் 10, Mon
சஷ்டி விரதம் 12, Wed
ரிசப விரதம் 14, Fri
மிதுன சங்கராந்தி, சபரிமலையில் நடை திறப்பு 15, Sat
ஏகாதசி விரதம் 18, Tuen
பிரதோஷம் 19, Wed
சாவித்ரி விரதம், பௌர்ணமி விரதம் 21, Fri
பௌர்ணமி 22, Sat
திருவோண விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் 25, Tue
ஜூலை
கார்த்திகை விரதம், யோகினி ஏகாதசி விரதம் 02, Tue
பிரதோஷம் 03, Wed
மாத சிவராத்திரி 04, Thu
அமாவாசை 05, Fri
ஆஷாட நவராத்திரி 06, Sat
சந்திர தரிசனம், புரி ரத யாத்திரை 07, Sun
சோமவார விரதம் 08, Mon
சதுர்த்தி விரதம் 09, Tue
ஆனி உத்திரம் (ஆனித்திருமஞ்சனம்), சஷ்டி விரதம் 12, Fri
கடக சங்கராந்தி, சபரிமலையில் நடை திறப்பு, தட்சிணாயன புண்யகாலம் 16, Tue
சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம், ஏகாதசி விரதம் 17, Wed
பிரதோஷம் 19, Fri
வியாச பூஜை, பௌர்ணமி விரதம், பௌர்ணமி 21, Sun
திருவோண விரதம் 22, Mon
சங்கடஹர சதுர்த்தி விரதம் 24, Wed
கார்த்திகை விரதம் 29, Mon
ஆடி கிருத்திகை 30, Tue
ஏகாதசி விரதம் 31, Wed
ஆகஸ்ட்
பிரதோஷம் 01, Thu
மாத சிவராத்திரி, ஆடிப் பெருக்கு 02, Fri
அமாவாசை, ஆடி அமாவாசை, நட்பு நாள் 04, Sun
சந்திர தரிசனம், சோமவார விரதம் 05, Mon
ஆடிப்பூரம் 07, Wed
நாக சதுர்த்தி, சதுர்த்தி விரதம் 08, Thu
கருட பஞ்சமி, நாக பஞ்சமி 09, Fri
சஷ்டி விரதம் 10, Sat
ஏகாதசி விரதம், விஷ்ணுபதி புண்யகாலம், சிம்ம சங்கராந்தி, வரலட்சுமி விரதம் 16, Fri
பிரதோஷம், சபரிமலையில் நடை திறப்பு 17, Sat
திருவோண விரதம், ஆவணி அவிட்டம், பௌர்ணமி 19, Mon
காயத்ரி ஜபம் 20, Tue
சங்கடஹர சதுர்த்தி விரதம் 22, Thu
பலராம ஜெயந்தி 24, Sat
கார்த்திகை விரதம் 25, Sun
கிருஷ்ண ஜெயந்தி 26, Mon
ஏகாதசி விரதம் 29, Thu
பிரதோஷம் 31, Sat
செப்டம்பர்
மாத சிவராத்திரி 01, Sun
அமாவாசை, சோமவார விரதம் 02, Mon
சந்திர தரிசனம் 04, Wed
சாம உபாகர்மம், ஸ்ரீ ஸ்வர்ண கௌரி விரதம் 06, Fri
சதுர்த்தி விரதம், விநாயகர் சதுர்த்தி 07, Sat
ரிஷி பஞ்சமி 08, Sun
சஷ்டி விரதம் 09, Mon
மஹாலக்ஷ்மி விரதம், ராதாஷ்டமி 11, Wed
ஏகாதசி விரதம் 14, Sat
ஓணம், திருவோண விரதம், பிரதோஷம் 15, Sun
விஸ்வகர்மா ஜெயந்தி, கன்னி சங்கராந்தி 16, Mon
பௌர்ணமி விரதம், சபரிமலையில் நடை திறப்பு 17, Tue
பௌர்ணமி, மகாளய பட்சம் ஆரம்பம் 18, Wed
சங்கடஹர சதுர்த்தி விரதம் 21, Sat
கார்த்திகை விரதம் 22, Sun
மஹாலக்ஷ்மி விரதம் முடிவு 24, Tue
ஏகாதசி விரதம் 28, Sat
பிரதோஷம் 29, Sun
மாத சிவராத்திரி 30, Mon
அக்டோபர்
அமாவாசை 02, Wed
நவராத்திரி பூஜை ஆரம்பம் 03, Thu
சந்திர தரிசனம் 04, Fri
சதுர்த்தி விரதம் 06, Sun
லலிதா பஞ்சமி, சோமவார விரதம் 07, Mon
துர்கா பூஜை, சஷ்டி விரதம் 09, Wed
மகா நவமி, துர்காஷ்டமி, ஆயுத பூஜை 11, Fri
சரஸ்வதி பூஜை, கேதார கௌரி விரதம், விஜய தசமி, திருவோண விரதம் 12, Sat
வித்யாரம்பம், ஏகாதசி விரதம் 13, Sun
பிரதோஷம் 15, Tue
ஐப்பசி பௌர்ணமி 16, Wed
பௌர்ணமி விரதம், துலா சங்கராந்தி, சபரிமலையில் நடை திறப்பு 17, Thu
கார்த்திகை விரதம் 19, Sat
காரக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி விரதம் 20, Sunறு
ஏகாதசி விரதம் 28, Mon
பிரதோஷம், தன த்ரயோதசி 29, Tue
மாத சிவராத்திரி 30, Wed
தீபாவளி, நரக சதுர்த்தசி 31, Thu
நவம்பர்
அமாவாசை, கேதார கௌரி விரதம் 01, Fri
கோவர்தன பூஜா, சந்திர தரிசனம் 02, Sat
சோமவார விரதம் 04, Mon
சதுர்த்தி விரதம் 05, Tue
சஷ்டி விரதம், சூரிய ஷஷ்டி, சூரசம்ஹாரம் 07, Thu
திருவோண விரதம், கோபாஷ்டமி 09, Sat
அட்சய நவமி 10, Sun
ஏகாதசி விரதம் 12, Tue
பிரதோஷம், துளசி கல்யாணம் 13, Wed
விஸ்வேஸ்வர விரதம் 14, Thu
பௌர்ணமி விரதம், உமாமஹேஸ்வர விரதம் 15, Fri
கார்த்திகை விரதம், விருச்சிகம் சங்கராந்தி, சபரிமலை நடை திறப்பு , விஷ்ணுபதி புண்யகாலம் 16, Sat
சங்கடஹர சதுர்த்தி விரதம் 18, Mon
கலை பைரவர் அஷ்டமி 22, Fri
வைதரணி விரதம், ஏகாதசி விரதம் 26, Tue
பிரதோஷம் 28, Thu
மாத சிவராத்திரி 29, Fri
டிசம்பர்
அமாவாசை 01, Sun
சந்திர தரிசனம், ஹேமந்த் ருது, சோமவார விரதம் 02, Mon
சதுர்த்தி விரதம் 05, Thu
திருவோண விரதம், சுப்பிரமணிய சஷ்டி 06, Fri
சஷ்டி விரதம் 07, Sat
ஏகாதசி விரதம் 11, Wed
திருகார்த்திகை தீபம், பரணி தீபம், கார்த்திகை விரதம், பிரதோஷம் 13, Fri
பௌர்ணமி விரதம், தனுசு சங்கராந்தி 15, Sun
சபரிமலையில் நடை திறப்பு 16, Mon
சங்கடஹர சதுர்த்தி விரதம் 18, Wed
மண்டலா பூஜா, ஏகாதசி விரதம் 26, Thu
பிரதோஷம் 28, Sat
மாத சிவராத்திரி 29, Sun
அமாவாசை, சோமவார விரதம் 30, Mon


More From Astrology

      Buy personalized astrology reports
      Numerology
      Age Claculater
      Tamil Festivals
 
Advertainment


More From our Website

      Join Membership
      Book Store
      Astrology
      Radio

Advertainment