தீபாவளி நன்கொடைகள்

Diwali Donations

தமிழ் | English

Home    Donate    Diwaliஉங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வளமான தீபாவளி வாழ்த்துக்கள்.

வெள்ளிக்கிழமை | 1st நவம்பர் 2024

இந்த தீபாவளி மிகவும் அற்புதமானது. நம்மை சுத்தியுள்ள எதிர்மறை சக்திகளை அழிந்து புத்தொளி பிறப்பதன் அடையாளமாக அனைவராலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அனைவரும் வீட்டில் புத்தாடைகளை உடுத்தி, தீபம் ஏற்றி, பட்டாசுகளை வெடித்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

இந்த மகிழ்ச்சியான தருணம் நமது குடும்பத்துடன் முடிந்துவிடக் கூடாது. நம்மை சுத்தியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக்க வேண்டும். நம்மைச் சுற்றி பலதரப்பட்ட ஏழை குழந்தைகள் உள்ளன, அவர்களும் இந்த தீபாவளியை புத்தாடைகள் அணிந்து , உணவருந்தி மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
Donate Now

ஓம் நமசிவாய அறக்கட்டளையானது ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகள் மட்டுமல்லாமல், சமூக பாதுகாப்பு பணிகளிலும் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது.

இந்த தீபாவளியில் அனைவரும் ஒன்றிணைந்து, வறுமையில் வாழுகின்ற ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி உதவ முன்வரவேண்டும்.

நமது அறக்கட்டளையானது பல்வேறு தொண்டு நிறுவனங்கள், குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லம் மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களுடன் நட்புறவில் உள்ளது. இதனால் பலதரப்பட்ட மக்களுக்கு நமது சேவையை எளிதில் கொண்டுச் செல்ல முடியும்.

நமது அறக்கட்டளைக்கு உங்களுடைய சேவையையும் கிடைக்கச் செய்யுமாறு வேண்டுகிறோம். உங்கள் நன்கொடை மூலம் ஒரு குழந்தையின் வாழ்க்கையை ஒளிரச் செய்யலாம்.


Deposit / NEFT / RTGS


Account Name Om Namasivaya Charitable Trust
Bank Name State Bank of India.
Branch Aramboly (Aralvoimozhi)
Account Number 42874289992
IFSC Code SBIN0002197

2024 தீபாவளியை முன்னிட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள சேவைகள் :

i. 1008 ஏழை குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குடும்பத்திற்கு புத்தாடைகள் வழங்குதல்.

ii. 108 ஊனமுற்ற மற்றும் ஆதரவற்ற ஏழை குடும்பத்திற்கு சிறப்பு உதவி தொகை வழங்குதல்.

iii. குழந்தைகள் காப்பகங்களுக்கு உணவு வழங்குதல்.

iv. முதியோர் காப்பகங்களுக்கு உணவு வழங்குதல்.

v. ஆலயங்களுக்கு சிறப்பு பூஜை பொருட்கள் வழங்குதல்.

vi. ஆலயங்களில் அன்னதானம் வழங்குதல்.

vii. ஆலய வளாகங்களை சுற்றி அகல்விளக்குகள் ஏற்றுதல்.

viii. சமுதாயத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு சிறுதொழில் தொடங்க சிறப்பு உதவிகள் செய்தல்.நன்கொடை பற்றி அல்லது வேறு ஏதேனும் கேள்வி உள்ளதா?


நீங்கள் பங்களிக்க அல்லது தன்னார்வத் தொண்டு செய்யக்கூடிய பிற வழிகளை அறிய விரும்பினால், அல்லது உங்கள் நன்கொடை பற்றிய கேள்விகள் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், ஞாயிறு மற்றும் பண்டிகைகள் தவிர தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.Was this helpful?     

    
More From Donation

      Mahashivaratri Donations
      Diwali Donations
      Vaikasi Visakam Donation

Advertainment


More From our Website

      Join Membership
      Book Store
      Astrology
      Radio

Advertainment